கிழிஞ்சிது டவுசரு

இங்கே கிழிஞ்ச டவுசருக்கு பஞ்சரும் சிலபல நாடக டவுசர்கள் கிழிச்சும் கய்ட்டியும் விடப்படும்

Thursday, November 09, 2006

எங்க டவுசரெல்லாம் எங்கே?


வசதி இருக்கரவக டவுசர் போட்டாலும் மதிப்பு தான் போடலன்னாலும் மதிப்பு தான்.அதனால் ஏற்கனவே டவுசர் கிய்ஞ்சி போனவனுக்கும் மண்ட கிறுக்குல டவுசர் கிய்ச்சிக்கினவனுக்கும் டவுசர்னா இன்னான்னு தெரியாம இருக்கரவனுக்கும் குடுத்துட்டோம்.

டவுசர கிய்ச்சிக்கின "எச்ச பாடு"

Wednesday, November 08, 2006

என்னோட டவுசர் கிய்ஞ்சிடுச்சி